கழற்றி, மாட்டிக் கொள்ளும் லென்ஸ் கொண்ட புது டெக்னோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

Loading… டெக்னோ நிறுவனத்தின் புதிய ஃபேண்டம் X2 ப்ரோ ஸ்மார்ட்போன் உலகில் முதல் முறை அம்சம் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5160 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் ஃபிலாஷ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஃபிளாக்ஷிப் ஃபேண்டம் X2 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருக்கிறது. கழற்றி, மாட்டிக் கொள்ளும் வசதி கொண்ட போர்டிரெயிட் லென்ஸ் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் எனும் பெருமையை டெக்னோ ஃபேண்டம் X2 ப்ரோ பெற்று … Continue reading கழற்றி, மாட்டிக் கொள்ளும் லென்ஸ் கொண்ட புது டெக்னோ ஸ்மார்ட்போன் அறிமுகம்